எமது தூரநோக்கு
“புனர்வாழ்வினூடாக சிறைக்கைதிகளை நற்பிரஜைகளாக சமூகத்திற்கு கொண்டுவருதல்”
எமது செயற்பணி
“சிறைக்கைதிகளுக்கு பராமரிப்பும், பாதுகாப்பும் வழங்குதல் அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல், அதற்காக சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்புவதனூடாக அலுவலர்களுக்கு தொழில் திருப்தியை உருவாக்குதல். சிறைக்கைதிகளுக்கு நலன்புரிகளை வழங்கி அவர்களின் மனிதவலுவை திணைக்கள தன்னிறைவு நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துதல் மற்றும் இறுதியில் சிறைக்கைதிகளை நல்ல குடிமக்களாக சமூகமயமாக்குதல்.”
எமது இலக்குகள்
- சிறைக்கைதிகளின் முறையான புனர்வாழ்வினூடாக நீதிமயமான மனிதாபிமானம் கொண்ட நபர்களாக உருவாக்கி நாகரிகமான சமூகத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்குதல்.
- சிறைச்சாலைகள் உத்தியோகத்தரின் நோக்கங்கள் மற்றும் திணைக்களக் குழுக்களின் உணர்வுகளைக் கட்டியெழுப்புதல்
- சிறைக்கைதிகளின் நாளாந்த தேவைகள் 50% ஆவது சிறைச்சாலைகளூடாக உற்பத்திகள் அதனால் விவசாயம் மற்றும் கைத்தொழில் செயல்பாடுகளை மேம்படுத்தல்.
சிறைச்சாலைகள் இலட்சிணை

- சிங்கம் தேசத்தின் பெருமையை காட்டுகிறது.
- நெல்லின் இரண்டு காதுகள் நாட்டின் செழிப்பைக் குறிக்கின்றன.
- துறையின் அடையாளம் மூன்று மொழிகளிழும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) அடையாளமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- முக்கிய குறிக்கோள் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு. அக் குறியீடானது வாக்கியத்தின் வழியாகும்.
- கைதிகளின் பாதுகாப்பு இரண்டு சாவிகளால் குறிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்கள கீதம்
අප රැකවරණය ලබනා හැම දෙන මිනිසුන්
ජිවිතයේ යම් දවසක වැරදුණු මිනිසුන්
අපය ඔවුන් හට යහමග පෙන්වන මිනිසුන්
අනාගතේ හොඳ නොහොඳ කියා දෙන මිනිසුන්
කොටු පවුරින් වටවී සිටිනා
මනු කැල වෙත පා මෙත් කරුණා
දී රැකවරණ ද පිළිසරණා
සුව සෙත සලසමු එක් සිතිනා
අප රැකවරණය ලබනා ………
සිපිරි ගෙදර පියවරුන් අපි
සිපිරි ගෙදර මවුවරුන් අපි
සිපිරි ගෙදර නෑසියන් අපි
සිපිරි ගෙදර හිතවතුන් අපි
අප රැකවරණය ලබනා ………………
பாடல் வரிகள் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன
இசை: இசையமைப்பாளர் ரோகண வீரசிங்க