காணொலி தொழிநுட்பத்தினூடாக பார்வையாளர்கள் வருகைதருவதற்கான இணையப் பயன்பாட்டை அறிமுகஞ் செய்தல்

சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளைப் காண்பதற்காக வருகைதரும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்காக மற்றும் சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறைச்சாலைக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு வருகைதரும் சலுகையை வழங்குவதற்காக இணையப் பயன்பாடொன்று அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் பார்வையாளர்களின் நெரிசலினை குறைப்பதும், அவர்களுக்கு வசதியான நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டு வருகைதருவதால் அவர்களின் நேரத்தை மீதப்படுத்திக் கொடுப்பதும், சிறைச்சாலை [......]

2021-01-09T23:48:19+05:30டிசம்பர் 15, 2020|

தலுபொத இளம் பராய குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நிலையத்தை பெண் கைதிகளின் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மத்திய நிலையமாக நியமித்தல்

சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கக் கூடிய துரிதமான வழிமுறையொன்றாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியோரையும் தனிமைப்படுத்துவதற்காக நீர்கொழும்பு தலுபொத இளம் பராய குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நிலையத்தை பெண் கைதிகளை தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கும் நிலையமாக பிரகடனப்படுத்தல் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன் அச் சங்கத்தின் [......]

2020-12-02T06:38:32+05:30நவம்பர் 13, 2020|

சிறைக் கைதிகளுக்காக 40,000 முகக்கவசங்கள் உற்பத்தி செய்யும் திட்டம்

நாடெங்கிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 33,000 த்திற்கும் அதிகமான சிறைக் கைதிகளை கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து பாதுகாத்து சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கென சுகாதாரப் பாதுகாப்பான முகக்கவசங்களை உற்பத்தி செய்வதற்கு அனுசரணை வழங்குமாறு கௌரவ சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு துஷார உபுல்தெனிய அவர்களினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரப்பட்ட வேண்டுகோளின்படி அச் சங்கத்தினால் பெற்றுத்தரப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி மகர சிறைச்சாலைகள் அத்தியட்சகர் திரு ஜகத் வீரசிங்க [......]

2020-12-02T06:34:33+05:30நவம்பர் 4, 2020|

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளமொன்று.

சிறைச்சாலைகள் திட்டமிடல் மற்றும் தகவல் தொழிநுட்பப் பிரிவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கான புதிய இணைய தளமொன்றினை வெளியிடல் 2020.09.24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சில் நடைபெற்றது. இச் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் திருமதி சுதர்ஷனி பிரணாந்துபுள்ளே அம்மையார், அமைச்சின் செயலாளர் திருமதி கீதாமணி கருணாரத்ன, சிறைச்சாலைகள் [......]

2020-12-02T06:29:28+05:30செப்டம்பர் 25, 2020|

“விழிப்புணர்வு” அடிப்படையாகக் கொண்ட “சதி பாசல” செயற்றிட்டம் வெலிக்கடை சிறைச்சாலையினுள் நடைமுறைப்படுத்தல்

வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எப்.லாஹீர் அவர்கள் மற்றும் வெலிக்கடை புனர்வாழ்வுப்பிரிவு உட்பட சிறைச்சாலை அலுவலர்களின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் விளையாட்டு அலுவல்கள்கள் அமைச்சர் கெளரவ திரு நாமல் ராஜபக்ஷ அவர்களின் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு கெளரவ அமைச்சர் விஷேட வைத்தியர் சுதர்ஷனி பிராணாந்து புள்ளே அம்மையாரின் தலைமையில் வழிநடத்தல் உறுப்பினர்களால் வெலிக்கடை சிறைச்சாலையினுள் இளங்குற்றவாளிகளுக்கு சதி பாசல என்னும் தர்ம செயற்றிட்டம் ஒன்றினை 2020.09.18 [......]

2020-10-12T12:47:46+05:30செப்டம்பர் 19, 2020|

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டங்கள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கொள்கை கட்டமைப்பின் செழிப்புக் கண்ணோட்டம், நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சிற்கு அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளுக்கு “ A Right Based Correctional System for a Safer Society” எனும் கூற்றுக்கமைவாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்துவதற்கான ஐந்தாண்டு திட்டத்தை (2021 - 2025) சிறைச்சாலைகள் திணைக்களம் [......]

2020-09-23T13:09:17+05:30செப்டம்பர் 17, 2020|

கௌரவ இராஜாங்க அமைச்சரின் மகர சிறைச்சாலை கண்காணிப்பு சுற்றுப்பயணம்

மகர சிறைச்சாலை டெனிஸ் மைதானத்தை திறந்து வைக்கும் உற்சவ பங்கேற்பில் பிரதான அழைப்பு விருந்தினர் என்ற வகையில் கலந்து கொண்ட சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு கௌரவ இராஜாங்க அமைச்சர் சுதர்ஷன் பிரணாந்து புள்ளே அம்மையார் அவர்கள் உட்பட இறுதியில் மகர சிறைச்சாலையின் கண்காணிப்பு சுற்றுலாவில் கலந்து கொண்டார். இக் கண்காணிப்பு சுற்றுலாவில் விசேடமாக கொரோன தொற்றுநோய் நேரத்தில் மகர சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க அவர்களின் [......]

2020-09-23T11:17:03+05:30செப்டம்பர் 7, 2020|

மகர சிறைச்சாலை டெனிஸ் விளையாட்டு மைதானம் திறத்தல் மற்றும் மதிப்பீட்டு விழா – 2020

மகர சிறைச்சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு மைதானத்தை திறத்தல் மற்றும் கல்வித் திறன்களை வெளிக்காட்டிய உத்தியோகத்தரின் பிள்ளைகளுக்கு மற்றும் ஓய்வு பெற்ற மகர சிறைச்சாலை அலுவலர்களுக்கு உபகாரணங்களைச் செலுத்தும் உற்சவம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு சம்மந்தமாக கௌரவ இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பிரணாந்து புள்ளே அம்மையார், கூட்டுறவு சேவைகள், விற்பனை அபிவிருத்தி மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கௌரவ இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவத்த [......]

2020-09-23T11:13:03+05:30செப்டம்பர் 7, 2020|

சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்காக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் சம்மந்தமான இரண்டுநாள் கற்கைநெறி

போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் சம்மந்தமாக ஐக்கிய தேசிய அலுவலகம் (UNODC – United National Office On Drugs and Crime) மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர்கள், மூத்த சிறைச்சாலைகள் அத்தியட்சகர்கள், அத்தியட்சகர்கள் மற்றும் உதவி அத்தியட்சகர்களுக்காக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் சம்மந்தமாக இரண்டுநாள் கற்கைநெறி 2020/08/22 மற்றும் 23 தினங்களில் கொள்ளுபிட்டிய மூவின்பிக் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு வரவேற்பு நிகழ்வுக்ககாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு [......]

2020-09-23T13:13:17+05:30ஆகஸ்ட் 24, 2020|

கௌரவ நீதிவான் திரு. தப்புள லிவேரா கொழும்பு விளக்கமறியற் சிறைச்சாலையை பார்வையிட வருகை தரல்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு. துஷார உபுல்தெனிய அவர்களின் அழைப்பில் கௌரவ நீதிவான் திரு. தப்புல லிவேரா மற்றும் நீதிபதி திணைக்களத்தில் மூத்த பணியாளர் கொழும்பு விளக்கமறியற் சிறைச்சாலையை பார்வையிட வருகை தந்ததோடு இங்கு நீதிபதி அவர்களினால் சிறைச்சாலைகளினுள் நடக்கும் சட்டவிரோத செயல்களின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் அதன் பெறுபேறுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு. ஏற்படும் தாக்கங்கள் பற்றி சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மூத்த அலுவலர்கள் சார்பாக சொற்பொழிவொன்று சிறைச்சாலைகள் [......]

2020-09-23T11:27:53+05:30ஜூன் 19, 2020|
Go to Top