நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றுநோயை ஒழிப்பது சம்மந்தமாக உயிரை அர்ப்பணித்து சேவையாற்றும் மருத்துவர்கள் உட்பட சுகாதார பணிக்குழுவில் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துபவர்களுக்கு , அவர்களுக்காக மகர சிறைச்சாலையில் கைதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் தொகையொன்று மகர சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க அவர்களினால் இன்று துணை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி. பபா பலிகவடன அவர்களினால் சமீபத்தில் சுகாதார அமைச்சில் நன்கொடை செய்யப்பட்டது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக அல்லலுறும் மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் பெற்றுக்கொடுப்பதற்காக சுகாதார சேவைகளுக்காக பாதுகாப்பு ஆடைகள் பெற்றுக்கொடுப்பதற்காக சிங்கப்பூரில் வசிக்கும் கணணிப் பொறியியலாளர் திரு. அமில சில்வா, அயர்லாந்தில் வசிக்கும் திரு. நிபுண பெரேரா, மொரட்டுவ கணனி பொறியியலாளர் பீடத்தில் திரு. ஹேகம ரவீண் உட்பட நண்பர்கள் சிலரினால் ஆரம்பிக்கப்பட்ட http://slsecure.online இணையத்தளமூடாக கிடைக்கும் வேண்டுகோள்களின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஆடைகள், மகர சிறைச்சாலைகள் தொழில் பயிற்சி கற்கைகள் கைதிகளினால் உற்பத்தி செய்த வேளையில் பொரளை Spruce Clothing நிறுவனத்தினால் திருமதி. ரங்கா தாபுரு மெண்டிஸ் அம்மையாரினால் கைதிகளுக்காக அவசியமான ஆலோசனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் இலங்கையில் வசிக்கும் இலங்கை நண்பர்கள் சிலரினால் இந்தத் திட்டங்களுக்காக மூலதன அனுசரனை பெற்றுத் தரப்பட்டதுடன் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்கள் சிலவற்றுக்கு இந்த பாதுகாப்பு உடைகள் 1500 உத்தேசிக்கப்பட்டுள்ளது